sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

மகாத்மா காந்தி

/

வாய்மையே வெல்லும்

/

வாய்மையே வெல்லும்

வாய்மையே வெல்லும்

வாய்மையே வெல்லும்


ADDED : ஜன 09, 2014 01:01 PM

Google News

ADDED : ஜன 09, 2014 01:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பிறரை அழிக்க நினைப்பவன், தன்னைத் தானே அழித்துக் கொள்ள முயல்கிறான். இதுவே இயற்கையின் விதி.

* நல்லவர்களின் மனதில் உண்டாகும் நல்ல எண்ணங்கள் ஒருபோதும் வீணாவது இல்லை.

* இல்லாத நற்குணத்தை இருப்பதாக மற்றவர் முன் நடிப்பது நல்லதல்ல. இயல்பை மறைத்தல் கூடாது.

* தோற்பது போல தோன்றினாலும், இறுதியில் வாய்மை தான் வெல்லும். நன்மையான பலனே கிடைக்கும்.

- காந்திஜி



Trending





      Dinamalar
      Follow us
      Arattai